Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 25.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

tamilni 442 scaled

​இன்றைய ராசி பலன் 25.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பொதுநல விஷயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.. கடவுள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பீர்கள். உங்கள் வேலை தொடர்பாக மற்றவர்களின் ஆலோசனை இன்று பெற வேண்டாம்.. என்று பயணங்கள் செல்ல வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள் குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் நல்ல சமூக தீர்வு காண்பீர்கள். வசதியை மேம்படுத்திக் கொள்ள சில பொருட்களை வாங்குவீர்கள். உங்களின் செலவுகள் அதிகரிக்க கூடிய நாள். அரசாங்க வேலையில் பணிபுரிபவர்களுக்கு இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். உங்களின் தொழிலை பற்றி கவலைப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீட்டிலும், பண மற்றவர்களின் நம்பிக்கையை எளிதாக பெற முடியும். உங்கள் மனைவியின் முன்னேற்றம் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக் கூடியவர்கள் மிகுந்த சிந்தனையுடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு உங்களின் பணத்தை எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்யாதீர்கள். சொத்து சார்ந்த விஷயங்களில் சாதக பலன்கள் உண்டாகும். இன்று மற்றவர்களிடம் கடன் வாங்குவது தவிர்க்கவும். திருமணம் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல வரன் தேடிய வரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சாதகமான நாள். இன்று வண்டி வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் மஞ்சள் நிலை ஏற்படும். புதிய வேலை தேடக்கூடிய நபர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சட்டம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் கையாளவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் இனிமையான நாளாக இருக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் பல தவறுகளில் இருந்து அனுபவத்தை பயன்படுத்துவீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை கையாள வேண்டியது இருக்கும். பணியிடத்தில் உங்களின் சிந்தனையை முழுமையாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். அனைத்து துறையிலும் சிறப்பான முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். அரசியல் தொடர்பான விஷயங்களில் பெரிய பதவியை பெறலாம். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பெரிய நிதி நன்மைகளை பெறுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் திருமணம் முயற்சிகளில் நல்ல வரம் தேடி வரும். பிள்ளைகளின் கல்வி, வேலை தொடர்பாக கவலை ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான ஆசை நிறைவேறும். உங்களின் பேச்சின் இனிமையை பராமரிக்க வேண்டிய நாள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உறவினர்களிடமிருந்து நல்லிணக்கத்தை பெறுவீர்கள். என்று பெரிய காரியங்களையும் குறித்த நேரத்தில் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்திலும், பணியிடத்திலும் பிறருடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பேச்சு, செயலில் கூடுதல் கட்டுப்பாடு தேவைப்படக்கூடிய நாள். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவாக செயல்பட வேண்டாம். இதனால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் வேலை விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று முதலீடு விஷயத்தில் கவனம் தேவை.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று. வேலையில் முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு வேலையிலும் முழு ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பொருளாதார நடவடிக்கையில் திறம்பட செயல்படுவீர்கள். அரசு தொடர்பான பணிகள் எளிதாக நிறைவேறும். சிலருக்கு இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பணிகளை முழு பொறுப்புடன் செய்து முடிக்கவும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும். மூத்த அதிகாரிகளின் ஆலோசனையால் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்21 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 20 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் புரட்டாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் பூரம்,உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 19 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2024, குரோதி வருடம் புரட்டாசி 3, வியாழக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் மகம், பூரம், ரோகிணி...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 18 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 18 செப்டம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 18.09.2024, குரோதி வருடம் புரட்டாசி 2, புதன் கிழமை, சந்திரன் கும்பம்,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.09.2024 குரோதி வருடம் ஆவணி 31, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 15 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 15.09.2024, குரோதி வருடம் ஆவணி 30, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள சேர்ந்த திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் 14.09.2024 , குரோதி வருடம் ஆவணி 29, சனிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024 இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் ஆவணி 28 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில்...