tamilni 28 scaled
இலங்கைசெய்திகள்

2024 ஆம் ஆண்டு மதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிப்பு

Share

2024 ஆம் ஆண்டு மதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சரின் ஒப்புதலுடன் கலால் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் 25 விடுமுறை நாட்களை உள்ளடக்கி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...