Tom Latham tribute
செய்திகள்விளையாட்டு

‘சிறப்பான வாய்ப்பை இழந்து விட்டோம்’ – நியூசிலாந்து வருத்தம்

Share

‘பாகிஸ்தான் அணி வீரர்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிறப்பான வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை எமது அணி இழந்துள்ளது’

இவ்வாறு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் Tom Latham தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த கிரிக்கெட் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டமை  கவலையளிக்கிறது – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது கருத்து வெளியாகி உள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...