OIP 2
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு ஆதரவாக திடீரென ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Share

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு ஆதரவாக திடீரென ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தவர் தான் விஜே அர்ச்சனா. இவர் பிக் பாஸ் வீட்டிற்கு நாட்கள் கடந்து வந்து இருந்தாலும், மக்கள் மத்தியில் விரைவாகவே வரவேற்பு பெற்றார்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அழுது புலம்பினாலாலும், நாளடைவில் தன்னை டைட்டில் வின் பண்ண வேண்டும் என்ற நோக்கில் தமது ஆட்டத்தை மாற்றி, அதற்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 7 இன்னும் சில நாட்களை எட்டவுள்ளதால், சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக போஸ்ட்கள் ட்ரெண்டாகி வருகின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ‘BB7 QUEEN ARCHCHNAA‘ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

அதன்படி, பிக் பாஸ் சீசன் 7ன் இளவரசி அர்ச்சனா தான் என்பது போல குறித்த ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி உள்ளன .

எனவே, பிக் பாஸ் சீசன் 7 தற்போது 84 நாட்களைக் கடந்த நிலையில், இன்னும் சில நாட்களில் டைட்டில் வின்னர் யாரென தெரிந்து விடும். அதுவரையில் பொறுத்து இருந்து பார்ப்போம்…

 

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...