org 61282202311251513
உலகம்செய்திகள்

நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணுற மாதிரி நான் இருக்க முடியாது! அர்ச்சனாக்கு செருப்படி பதிலளித்த மாயா! இவ்வளவு வன்மம் இருக்கக்கூடாது..!

Share

நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணுற மாதிரி நான் இருக்க முடியாது! அர்ச்சனாக்கு செருப்படி பதிலளித்த மாயா! இவ்வளவு வன்மம் இருக்கக்கூடாது..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 85 நாட்களைக் கடந்து இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளது.

இந்த நிலையில், இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில், மாயாவும் அர்ச்சனாவும் வாக்குவாதம் செய்வதை காட்டிக்கின்றனர்.

அதில், நேற்று விக்ரம் வெளியில் போகும் போது மாயா காட்டிய செயற்பாடு தொடர்பில் அர்ச்சனா கேள்வி கேட்கிறார். ஏன் அவ்வாறு செய்தீர்கள்.. நேற்று ஏன் லவ், கேயார்ர காட்டல என கேட்கிறார்.

இதற்கு கொந்தளித்த மாயா, என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும். நான் பத்து வாரம அவன தெரியும்.. நீங்க அடிக்கும் போது நான் அவனை தூக்கி விட்டு இருக்கன். அதுல மனிதாபிமானம் பற்றி எல்லாம் நீங்க பேச கூடாது. மேலும் நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணுற மாதிரி எல்லாம் நான் இருக்க முடியாது என சொல்லியுள்ளார்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...