east
செய்திகள்இலங்கை

சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்த விசேட திட்டம்!

Share

சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்த விசேட திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள், சமயத் தலைவர்கள், சித்த வைத்தியர்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட விசேட குழுவொன்றையும் கிழக்கு ஆளுநர் நியமனம் செய்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் 50 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை அவதானித்து அவற்றை முன்னேற்ற தேவையான ஆலோசனைகளையும் வழங்குமாறு அக் குழுவை கிழக்கு ஆளுநர் கேட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...