rtjy 13 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை சர்வதேச கடன் பத்திரதாரர்கள் குழுவொன்று தகவல்

Share

இலங்கை சர்வதேச கடன் பத்திரதாரர்கள் குழுவொன்று தகவல்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்கு வருத்தம் இருந்த போதிலும் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக முதலீடு செய்துள்ள குழுவொன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் சர்வதேச கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள குழுவொன்று இவ்வாறு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...

சீரற்ற காலநிலை 1
இலங்கை

சீரற்ற வானிலை நிலைமைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

தொடரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும்...

விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...