rtjy 12 scaled
இலங்கைசெய்திகள்

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி மீது குற்றசாட்டு

Share

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி மீது குற்றசாட்டு

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்துதல் அல்லது ரத்து செய்தல் தொடர்பாக பணம் கோரியதாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்திற்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்ய தயாராக இருப்போரிடம் இருந்து குறித்த அதிகாரி கையூட்டலை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...