உலகம்செய்திகள்

ராஜபக்ச குடும்பத்திற்குள் நடந்த முக்கிய சந்திப்பு

Share

ராஜபக்ச குடும்பத்திற்குள் நடந்த முக்கிய சந்திப்பு

ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் மெதமுலன வீட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...