tamilni 296 scaled
இலங்கைசெய்திகள்

முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் அபாயம்

Share

முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் அபாயம்

அம்பாந்தோட்டை – முருதவெல நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, முருதவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நேற்று(24.10.2023) இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக முருதவெல நீர்த்தேக்கத்திற்கு அருகே அமைந்துள்ள ஊருபொக்கு ஓயாவின் இருபுறமும் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...