ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாகக்...
அமெரிக்காவில், கடந்த மாத இறுதி துவங்கி இதுவரை நான்கு விமானங்கள் விபத்துக்குள்ளாகிவிட்டன. கடந்த புதன்கிழமை, வாஷிங்டனில், ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றும் பயணிகள் விமானம் ஒன்றும் மோதிய விபத்து, 67 உயிர்களை பலி வாங்கியது. அதைத் தொடர்ந்து,...
2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை தவெக அப்புறப்படுத்தும் என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்...
ஐரோப்பாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தீவான சாண்டோரினியைச் சுற்றி நில அதிர்வுகள் அதிகரிக்கும் என்று கிரேக்க அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். அத்துடன், நான்கு துறைமுகங்களைத் தவிர்க்கவும், தங்கள் நீச்சல் குளங்களை காலி செய்யவும், உட்புற இடங்களில்...
கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீதான வரி விதிப்பு குறித்து அறிவிப்புகள் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிரித்தானியாவையும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப். ஐரோப்பிய ஒன்றியம் மீதும் வரிகள் விதிப்பது...
இன்றைய தேதியில் டாப் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் என உச்ச நட்சத்திரங்கள் அனைவருடைய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்து வருகிறார். இவர் இசையில் உருவாகும் ஒவ்வொரு பாடலும் Youtubeல் பல...
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் தண்டல். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளனர். வரும் பிப்ரவரி 7ம் தேதி திரையரங்குகளில் படம்...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த குட் நைட், லவ்வர் படங்கள் வெற்றிபெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. நடிகர் மணிகண்டனுக்கு...
நடிகை தமன்னா, இந்திய திரைஉலகில் டாப் நாயகியாக வலம் வரும் பிரபலம். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடிக்கும் தமன்னா இப்போது வெப் தொடரிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ்...
தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் என பன்முக திறமை கொண்டவராக உள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது....
தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், டாக்சிக், Dear Students, மண்ணாங்கட்டி, ராக்காயி, Hi என பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகி...
தமிழில் வெளியான ஸ்டார், ரட்சகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் தான் பிரவீன் காந்தி. இவர் சில சமயங்களில் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் காணப்படும். சமீபத்தில் கூட வெற்றிமாறன், ரஞ்சித் ஆகியோரின் வருகைக்கு...
பிரபல நடிகராக காணப்படும் இளைய தளபதி விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்துடன் சினிமாத்துறையில்...
முன்னனி நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் ரேஸிங், bike ரேஸிங் என கலக்கி வருகின்றார்.சமீபத்தில் கூட துபாயில் இடம்பெற்ற கார் பந்தயம் ஒன்றில் இந்தியா சார்பில் பங்குபற்றி மூன்றாம் இடத்தை பிடித்து நாட்டிற்கு...
தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை(01) குருணாகல்- கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள்...
இந்த ஆண்டில் 1,65,000 வேலை விசாக்களை வழங்குவதற்கு இத்தாலி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதலாக 10,000 விசாக்களை பராமரிப்பு பணியாளர்களுக்காக ஒதுக்க இத்தாலி தீர்மானித்துள்ளதோடு பணியாளர்களுக்கான அதிக வாய்ப்புகள் இத்தாலியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இத்தாலியில் தொழிலாளர்...
அமெரிக்கா(USA) விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக கடுமையான பதிலடியை வழங்குவோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் முறையிட்டு வழக்கு தொடர்வோம் என்றும் சீனா(China) எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத்...
பருவமழை காலத்தில் ஏற்பட்ட பயிர் இழப்புகளுக்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28 ஆம் திகதிக்குள் விவசாயிகள் இழப்பீடு பெறவில்லை என்றால், ‘1918’ என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு வேளாண்மை மற்றும்...
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெற்கு கடற்கரையில் மின்னணு போர் வசதிகளுடன் கூடிய புதிய நிலத்தடி ஏவுகணை நகரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரங்களில், ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான...