15 2
சினிமாபொழுதுபோக்கு

உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய விஜய் சேதுபதி.. உண்மையை கூறிய மணிகண்டன்

Share

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த குட் நைட், லவ்வர் படங்கள் வெற்றிபெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

நடிகர் மணிகண்டனுக்கு திரையுலகில் மிகவும் நெருக்கமான நபர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவருடன் இணைந்து காதலும் கடந்துபோகும், விக்ரம் வேதா ஆகிய படங்களில் மணிகண்டன் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி போல் அச்சு அசல் அப்படியே மிமிக்கிரி செய்து அசத்துவார் மணிகண்டன். விஜய் சேதுபதி குரல் மட்டுமின்றி பல்வேறு நடிகர்களின் குரலை அப்படியே பேசி அனைவரையும் அசரவைத்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனக்காக செய்த உதவி ஒன்றை நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார். இதில் “என்னுடைய நண்பனுக்கு ஆபரேஷன் பண்ண வேண்டியது இருந்தது. அப்போ அந்த ஆபரேஷன் பண்ணலனா பிழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்க. நான் விஜய்சேதுபதி அண்ணன் கிட்ட தயங்கிதான் கேட்டேன், அடுத்த 10 நிமிஷத்துல Accountல ரூ. 25 லட்சம் பணம் வந்துடுச்சி” என கூறினார்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...