17 2
சினிமாபொழுதுபோக்கு

விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம்! எவ்வளவு தெரியுமா

Share

இன்றைய தேதியில் டாப் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல் என உச்ச நட்சத்திரங்கள் அனைவருடைய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்து வருகிறார்.

இவர் இசையில் உருவாகும் ஒவ்வொரு பாடலும் Youtubeல் பல லட்சம் பார்வையாளர்களை பெறுகிறது. சமீபத்தில் விடாமுயற்சி படத்திலிருந்து வெளிவந்த சவதீகா பாடலும் உலகளவில் சக்கப்போடு போட்டு வருகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

ஆனால், தற்போது இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...