ஐப்பசி 1, 2024
தளபதி 69 படத்தில் இணைந்த அனிமல் பட பிரபலம்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்
தளபதி 69 படத்தில் இணைந்த அனிமல் பட பிரபலம்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் GOAT படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து விஜய் அவரது கடைசி படமான தளபதி