வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு கடந்த நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்களையடுத்து வீதியில் பயணிக்கும் போது கட்டாயம் எடுத்த செல்ல வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் பொலிஸார் மீள் அறிவித்தல் விடுத்துள்ளனர். அனைத்து சாரதிகளும்...
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கிலான நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள் இரண்டு வாரங்களில்...
ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை ஒரு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய அரசாங்கத்தால், தொலைதூர பிரதேசமான டியாகோ கார்சியாவில் இருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள், தாம், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். ருவாண்டா என்ற இந்த...
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதி களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை, கிதுலாவ பிரதேசத்தில் வசிக்கும்...
கோர விபத்தில் சுயநினைவினை இழந்த மகன்: தந்தை விபரீத முடிவு நீர்கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...
பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள் பாடசாலையில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் மயங்கி விழுந்து பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை, பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு மாணவர்களுக்கும்...
4 வயது குழந்தையை தாக்கியவரை தாக்கிய சிறைக்கைதிகள் காணொளி சாட்சியம் ஒன்றின் அடிப்படையில், வெலிஓயா ஹன்சவில என்ற கிராமத்தில் 4 வயது குழந்தையை தாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் மீது அனுராதபுரம் சிறைச்சாலையில்...
கிளிநொச்சியில் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய ஐவர் கைது கிளிநொச்சியில்(Kilinochchi) விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி மற்றும் ஆசிரியர் உட்பட ஐவர் விசேட அதிரடிப்படையினரால் கைது...
யாழ்ப்பாணத்தில் தியாகியின் கேவலமான செயல்! கைது செய்ய வாய்ப்பு யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரின் மோசமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கோடிஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி...
இன்றைய ராசி பலன் 08.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 08, 2024, குரோதி வருடம் வைகாசி 26, சனிக் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில்...
அதிகாலையில் கோர விபத்து – தந்தையும் மகளும் பலி கம்ஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில்...
சவேந்திர சில்வாவுக்கு மீண்டும் உயர் பதவி பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா(Shavendra Silva) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,...
கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள வீட்டு வாடகை கனடாவில்(Canada) வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம்...
இந்தியா மீது கனடா பகிரங்க குற்றச்சாட்டு கனடாவுக்கு (Canada)அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியா என கனடா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனேட்டர்கள் அடங்கிய...
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி ரஷ்யாவின்(Russia) நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை இத்தாலியில் இருந்து இலங்கை வந்த நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். மாவத்தகம, பிலஸ்ஸ மஸ்வெவ என்ற முகவரியில்...
சர்வதேச Black List பட்டியலுக்கு நகர்த்தப்படும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் நடத்திய பாரிய தாக்குதல்களின் முடிவில் 14 ஆயிரம் குழந்தைகளின் மரணத்திற்கு இஸ்ரேல் காரணமாகியுள்ளதாக சர்வதேச தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இதன் காரணமாக இஸ்ரேலை, அல்...