Day: ஆடி 5, 2023

42 Articles
கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா? நித்யானந்தாவின் அடுத்த திட்டம்!!
இந்தியாஉலகம்செய்திகள்

கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா? நித்யானந்தாவின் அடுத்த திட்டம்!!

கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா? நித்யானந்தாவின் அடுத்த திட்டம்!! சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல வழக்குகளில்...

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் - கதறும் தாய்
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் – கதறும் தாய்

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் – கதறும் தாய் அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தாயுடன் வாழும் டிக்ஸ்டன்...

தடைகளை மீறி முல்லைத்தீவில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்
இலங்கைசெய்திகள்

தடைகளை மீறி முல்லைத்தீவில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்

தடைகளை மீறி முல்லைத்தீவில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் சிறிலங்கா அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கரும்புலிகள் நாள் நினைவு கூரப்பட்டுள்ளது. பொது இடங்களில் வைத்து...

சிங்கள எம்.பி இன் மூக்கை உடைத்த தமிழ் நீதிபதி!
இலங்கைசெய்திகள்

சிங்கள எம்.பி இன் மூக்கை உடைத்த தமிழ் நீதிபதி!

சிங்கள எம்.பி இன் மூக்கை உடைத்த தமிழ் நீதிபதி! முல்லைத்தீவு – குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேற்றைய தினம்...

இளம் யுவதி வெட்டி படுகொலை: தென்னிலங்கையில் சம்பவம்
இலங்கைசெய்திகள்

இளம் யுவதி வெட்டி படுகொலை: தென்னிலங்கையில் சம்பவம்

இளம் யுவதி வெட்டி படுகொலை: தென்னிலங்கையில் சம்பவம் கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில்...

சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்

சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம் 32 ஆண்டுகள் சிறையில் வாடும் முருகன்,சாந்தன்,ராபர்ட் பெயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யகோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று...

உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை! ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கைசெய்திகள்

உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை! ஏற்பட்டுள்ள சிக்கல்

உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை! ஏற்பட்டுள்ள சிக்கல் மட்டக்களப்பில் மரக்கறி விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ பச்சமிளகாய் 1,300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி...

விஜய்யிடம் மயங்கிய கீர்த்தி சுரேஷ்!! உறவு குறித்த உண்மையை அம்பலப்படுத்திய பிரபலம்..!
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யிடம் மயங்கிய கீர்த்தி சுரேஷ்!! உறவு குறித்த உண்மையை அம்பலப்படுத்திய பிரபலம்..!

விஜய்யிடம் மயங்கிய கீர்த்தி சுரேஷ்!! உறவு குறித்த உண்மையை அம்பலப்படுத்திய பிரபலம்..! தமிழ் சினிமாத் திரையுலகம் கொண்டாடும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பினையும் தாண்டி...

யாழ்ப்பாணத்திலிருந்து சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்றியிருக்கும் கில்மிசா யார் தெரியுமா?
இலங்கைசினிமாசெய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்றியிருக்கும் கில்மிசா யார் தெரியுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து சரிகமப நிகழ்ச்சியில் பங்குபற்றியிருக்கும் கில்மிசா யார் தெரியுமா? தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் அண்மையில் ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் தமது...

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்!
இந்தியாசெய்திகள்

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்!

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்ற தாய்! ஒடிசா மாநிலத்தில் வறுமையின் காரணமாக 8 மாதம் ஆன பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும்...

கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா?
உலகம்செய்திகள்

கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா?

கைலாசா நாட்டின் பிரதமரான ரஞ்சிதா? சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார்...

சோதனை ஓட்டத்தின்போதே டைட்டனுக்கு நேர்ந்த ஆபத்து!
உலகம்செய்திகள்

சோதனை ஓட்டத்தின்போதே டைட்டனுக்கு நேர்ந்த ஆபத்து!

சோதனை ஓட்டத்தின்போதே டைட்டனுக்கு நேர்ந்த ஆபத்து! ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே டைட்டன் நீர்மூழ்கியை மின்னல் தாக்கியதாக ஓஷன் கேட்டின் சிஇஓ வெளிப்படுத்தியுள்ளார். டைட்டானிக் கப்பலை காண சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பலில்...

செப்டம்பருக்குள் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்!
இலங்கைசெய்திகள்

செப்டம்பருக்குள் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்!

செப்டம்பருக்குள் இலங்கையில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்! வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை எதிர்வரும் செப்டம்பர் இறுதியாகும்போது அந்த நிலையில் இருந்து மீட்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற...

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!!
அரசியல்உலகம்செய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!! அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும். இந்த...

திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம்
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம்

திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம் திருகோணமலை– எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததைத் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 25...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர்!!
இலங்கைசெய்திகள்

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர்!!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர்!! தனியார் வகுப்புக்களை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியோக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக யாழ். மாவட்ட...

tamilnic 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு உலக வங்கி நடவடிக்கை

இலங்கைக்கான பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு உலக வங்கி நடவடிக்கை இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிதியியல்துறை உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு உதவும் நோக்கில் உலக வங்கியினால் எதிர்வரும் 2024 – 2027 ஆம்...

தனியார் நிறுவனங்களுக்கு நன்மை இதுவே
இலங்கைசெய்திகள்

தனியார் நிறுவனங்களுக்கு நன்மை இதுவே

தனியார் நிறுவனங்களுக்கு நன்மை இதுவே பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் உள்ளகக் கடன்மறுசீரமைப்பைத் தவிர்த்து, தமது ஓய்வூதிய நிதியத்தில் 30 சதவீத வரியைச் செலுத்துவதற்கான தெரிவை மேற்கொள்வதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும், அவ்வாறு...

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்
இலங்கைசெய்திகள்

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) புதிய தலைவராக துமிந்த ஹுலன்கமுவ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 184 ஆவது வருடாந்தப்...

இலங்கையில் இறந்தவர்களின் அஸ்தியில் ஆபரண தயாரிப்பு
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இறந்தவர்களின் அஸ்தியில் ஆபரண தயாரிப்பு

இலங்கையில் இறந்தவர்களின் அஸ்தியில் ஆபரண தயாரிப்பு இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் 15 லட்சம் டொலர் அந்நிய செலவாணியை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டு...