Day: சித்திரை 24, 2023

39 Articles
sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்!!

தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்க்கும் நோக்கில்  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற...

Weather
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

19 மாவட்டங்களுக்கு மழைக்கான சிவப்பு எச்சரிக்கை!!

19 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம், திங்கட்கிழமை (24) தெரிவித்துள்ளது. மழை மற்றும் மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான...

image 926e0232a0
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொது முடக்கம் – யாழில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!!

வடக்கு – கிழக்கில் நாளையதினம் (25) முன்னெடுக்கவுள்ள ஹர்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து திங்கட்கிழமை (24) துண்டுப்பிரசுரங்களை...

IMG 20230418 WA0099
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு பனை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் பனை வளம் அழிக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பில் விசேட வேலை திட்டம் ஒன்று பனை அபிவிருத்திசபை,தென்னை பயிற்செய்கைசபை இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிற்செய்கை சபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே,வைகுந்தன்...

strike
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹர்த்தாலுக்கு சட்டத்தரணிகள் சங்கமும் ஆதரவு!!

யாழ்ப்பாண வலய சட்டத்தரணிகள் நாளைய தினம் வடகிழக்கில் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலிற்கு பூரண ஆதரவு தெரிவித்து யாழ் வலய நீதிமன்றங்களில் ஆஜராகமாட்டார்கள் என அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்க யாழ்ப்பாண வலய...

university student union jaffna university
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாணவர் புரட்சி வெடிக்கும்!!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாணவர் புரட்சி வெடிக்கும்!! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடகிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களின்...

IMG 20230424 WA0094
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பூமி தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தம்!

 கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மட்டும்...

download 6 1 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறைக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்!

காங்கேசன்துறைக்கு புதிய பொலிஸ் அத்தியட்சகர்! காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய பொலிஸ் அத்தியட்சகராக MW. சந்தன கமகே தனது கடமைகளை இன்றைய தினம் பெறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் கடமையாற்றிய சிரேஷ்ர பொலிஸ்...

20220102 111815 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாளை நடைபெறவுள்ள பொது முடக்கத்துக்கு ஆதரவாய் அணி சேர்வோம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!

நாளை நடைபெறவுள்ள பொது முடக்கத்துக்கு ஆதரவாய் அணி சேர்வோம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக...

download 5 1 16
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெடுக்குநாறி மலைக்கு பக்தர்கள் செல்ல தடைநீக்கம்! – நீதிமன்று அதிரடி

வெடுக்குநாறி மலைக்கு பக்தர்கள் செல்ல தடைநீக்கம்! – நீதிமன்று அதிரடி வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான்...

download 4 1 14
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தனியார் பேருந்து சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

தனியார் பேருந்து சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு! வடக்கு மாகாண தனியார் பேருந்து சங்கமும் நாளைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு...

IMG 20230424 WA0110
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு சட்ட நிறுவனம் சேவை !

ஜெர்மனியில் பல்வேறு பிரச்சனைகளுடன் வருகைதந்தவர்களில் இரண்டு இலட்சம் இலங்கை மக்களுக்கு எமது சட்ட நிறுவனம் சேவை வழங்கியமையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என  தமது சட்ட நிறுவனத்தின் தென்னாசியாவின் இரண்டாவது அலுவலகத்தை யாழில்...

images 2 1 5
உலகம்செய்திகள்

செல்பி எடுக்க தடை!

எதிர்வரும் காலத்திர் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் நகர அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி செல்பி...

download 3 1 18
இலங்கைசெய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய வசதி..!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கவுன்டர்கள் திறக்கப்படுகின்றது. இன்று மாலை முதல் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட...

download 2 1 20
இலங்கைசெய்திகள்

நாளைய ஹர்த்தாளுக்கு தனியார் வர்த்தக ஊழியர் சங்கமும் ஆதரவு!

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளையதினம் பணிக்கு செல்ல தேவையில்லை என வட மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ்...

fKIZN2sSQsFIkQ3fOcFJ 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கணவனை கொலை செய்ய ஒரு இலட்சம் ஒப்பந்தம்!

தனது கணவனை கொலை செய்வதற்காக  ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த  சந்தேகத்தின் பேரில் மனைவியை நேற்றையதினம்  (23) ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரான பெண் தனது கணவரின் நெருங்கிய...

download 1 20
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் கைது!

ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் கைது! காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது பண்டிகை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உணவு பொருட்கள்...

0ehp6ACbnKw08GFpkLqi 1
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்!

நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கும், 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் எழுநூறு தாதிகள்...

vrOmULv0PAloCa3vV25F 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிக வெப்பத்தால் இருவர் உயிாிழப்பு!

அதிக வெப்பத்தால் இருவர் உயிாிழப்பு! எப்பாவலவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ்...

images 1 10
இலங்கைசெய்திகள்

சடுதியான சரிவில் அமெரிக்க டொலர் !

சடுதியான சரிவில் அமெரிக்க டொலர் ! இலங்கை மத்திய வங்கி இன்று (24-04-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 05 சதம்...