Day: சித்திரை 23, 2022

41 Articles
சன்ன ஜயசுமன
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு இந்தியாவால் மருத்துவ உதவிகள்!

இலங்கைக்கு மருத்துவ உதவிகளை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, இலங்கைக்கு மருத்துவ தளபாடங்கள்...

சீனாவில் மாணவர்களுக்குக் கொரோனா நேரடி வகுப்புகள் இரத்து
உலகம்செய்திகள்

சீனாவில் மாணவர்களுக்குக் கொரோனா! – நேரடி வகுப்புகள் இரத்து

சீனத் தலைநகர் பீஜிங்கில் பாடசாலை மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் நேரடி வகுப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பீஜிங்கில் சாயோயாங் மாவட்டத்தில் நடுநிலைப் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு, கொரோனா பாதிப்பு...

சுற்றுலாப் படகு மாயம்
உலகம்செய்திகள்

ஜப்பானில் 26 பேருடன் சுற்றுலாப் படகு மாயம்!

ஜப்பானில் 26 பேருடன் சென்ற சுற்றுலாப் படகைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோகைடோ தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து ‘காசு 1’ என்கின்ற...

images
இந்தியாசெய்திகள்

தீப்பந்தங்களுடன் விளையாடும் திருவிழா!

இந்தியாவின் – கர்நாடகா மாநிலத்தின் கண்டீல் நகரம் அருகே காணப்படும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில், ‘தூத்தேதாரா’ என அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இந்த...

mahinda e1649687958337
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசிலும் நானே பிரதமர்! – டலஸுக்கு மஹிந்த பதிலடி

இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமாயின் அது எனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலகி,...

ரணில் சுமந்திரன்
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலைப் பிரதமராக்க ‘மொட்டு’ எம்.பிக்கள் முயற்சி! – சுமந்திரன் தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சி ஒன்று மொட்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிய வந்துள்ளது. சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று...

WhatsApp Image 2022 04 23 at 9.46.18 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டத்தில் குதித்தார் மஹிந்த தேசப்பிரிய!!

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டார். ரம்புக்கனையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு நீதி கோரியே இப் போராட்டம் அம்பலாங்கொடையில் முன்னெடுக்கப்பட்டது. மஹிந்த...

DSC 1234
இலங்கைசெய்திகள்பிராந்தியம்விளையாட்டு

வடக்கின் பெரும் போர்! – சென். ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றி

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான...

Sudarshani Fernandopulle
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களின் அவலத்துக்கு கோட்டாவே காரணம்! – சுதர்ஷனி குற்றச்சாட்டு

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அவலத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்கும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு...

colombo 3
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்: பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசுக்கு எதிராக கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான்...

image 6483441 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ராஜபக்சக்களுடன் இடைக்கால அரசை அமைக்கமாட்டேன்! – சஜித் சத்தியம்

“நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கின்றேன். நாட்டில் மேலேலுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனக்கு உலகை ஆளும் பேரரசர்...

Suicide
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஸ்டான்லி வீதி – மக்கள் வங்கி கிளைக்கு அருகில் தூக்கில் தொங்கியவாறு இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் மக்கள் வங்கி கிளைக்கு அருகில் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் சுமார் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் கொலையா தற்கொலையா என்ற ரீதியில்...

kathuvakkula
சினிமாபொழுதுபோக்கு

உன்னை கல்யாணம் பண்ணிட்டான், என்னை பண்ணிட்டான்! – வேற லெவலில் கலக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில்,...

image 6483441 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எம்பிலிப்பிட்டியவில் அரசுக்கு எதிராகத் திரண்டது மக்கள் அலை!

கொடுங்கோல் அரசின் அடக்குமுறை சார்ந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று கொலன்ன தேர்தல் தொகுதியின் எம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்றது....

coronaa
உலகம்செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு!

தாய்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. உலகையே உலுக்கிய கொரோனாத் தொற்றானது தற்போது குறைவடைந்து வருகிறது. சில நாடுகளில் அடுத்த அலை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான நாடுகள் அனைத்தும் கொரோனாத் தடுப்பூசியை...

அமைச்சரவை
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் அதிரடி காட்டத் தயார்!

இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின்போது அமைச்சுப் பதவிகள் கிடைக்காத ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தால் அவர்கள்...

WhatsApp Image 2022 04 23 at 5.37.03 PM e1650715751904
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலை மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது. உயிரிழந்தவர் பளையைச்...

மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். போதனாவில் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது....

lakshman kiriella
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்கவே கிடைக்காது! – அடித்துக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

” இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, புதிய அரசு அமைந்தால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறக்கூடியதாக இருக்கும் .” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

278441696 4996399727075529 8323187259162706129 n
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் ரகசிய சந்திப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தின் விசேட சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது என சிங்கள இணைய...