#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 26-12- 2021

TamilNaadi Evening news 26 12 2021

* ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்காய் இரு நிமிட மௌன அஞ்சலி!

* அவுஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறையாம்: கவலையடையும் இலங்கை

* யாழ். பிரபல தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை : யாழ் மாநகர முதல்வர்

* 2022 இல் அரிசியின் விலை அதிகரிக்கப்படலாம் எனத் தகவல்!

* கோழி இறைச்சி, முட்டைக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம்!!

#SrilankaNews

Exit mobile version