#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 22 -11- 2021
* அனைத்துத் தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்!
* வரவுசெலவுத் திட்ட 02 ஆம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று!
*ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்களை நியமிக்கும் தேவையிருக்கவில்லை: ஞானசார தேரர்
* சமையல் எரிவாயு, சீமெந்து ஆகியவற்றிற்கு விரைவில் தீர்வு
* சீனாவின் சேதனப்பசளை விவகாரம்: மெதுவாகப் பின்வாங்கும் இலங்கை!-
Leave a comment