images 90 1 1
காணொலிகள்சினிமா

27இல் வெளியாகிறது சிம்புவின் மஹா

Share

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருப்பவர் சிம்பு.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிக்கப்பெறும் வெற்றிப்படமாக அமைந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் தணிந்தது காடு மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் 10 தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதேவேளை, அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில், அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள மஹா என்ற திரைப்படத்தில் நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்

இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமைஆர்கே சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், படம் வரும் 27 ஆம்திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறகென்னங்க சிம்பு ரசிகர்கள் படத்துக்கு இப்போ மரண வெயிட்டிங்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images
விளையாட்டுகாணொலிகள்

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வில்லை: கால்பந்து உலகை அதிரவைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கால்பந்து வரலாற்றில் தனது 1,000-வது கோலை எட்டும் வரை தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல்...

images 1 3
சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்:  விஜய் சேதுபதியின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்து எதிர்ப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் பல ஆண்டுகளாகக் கலாச்சார சீரழிவு எனக் கூறிப் பல்வேறு தரப்பினர்...

ajith111125 1
சினிமா

சென்னையில் நடிகர் அஜித்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி – மிரட்டல் விடுத்தவர் குறித்துக் காவல்துறையினர் விசாரணை!

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பாடசாலைகள், விமானங்கள்...

Untitled design 15 9
காணொலிகள்உலகம்

கெசினோ வரி 18% ஆக உயர்வு; இலங்கையர்களுக்கான நுழைவுக் கட்டணம் இரட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது, 2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...