சீனப் பாரம்பரியத்தை சீர்குலைக்கிறதா கிறிஸ்மஸ் பண்டிகை!!

Christmas01.jpg

நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்கு சீனாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிட்டர் விண்டர் பத்திரிகையானது செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கத்திய கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக கூறியே தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய கலாசாரத்தை சீர்குலைப்பதால் பாடசாலைகள், மதவழிபாட்டுத் தலங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பண்டிகையை கொண்டாடத் தடை விதித்துள்ளதாக பிட்டர் விண்டர் பத்திரிகையானது செய்தியை வெளியிட்டுள்ளது.

சீனாவின் பாரம்பரிய கலாசாரத்தை சீர்குலைப்பதை மையமாக வைத்து தடை விதிக்கப்பட்டதாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள ஆவணம் கூறுகிறது.

#WorldNews

Exit mobile version