காணொலி – பூட்டிய வீடா? திறந்த காடா?
(முழு தகவல்களுக்கு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்றில் புதிதாக ஒரு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியுள்ளது. அதன் பெயர் சர்வைவர். தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் மட்டுமே இது புது நிகழ்ச்சி. தொகுத்து வழங்கப்போகிறவர் தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என அழைக்கப்படும் பிரபல நடிகர் அர்ஜுன்.
Leave a comment