கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்படும் கங்காரு!!!
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. ஒவ்வொரு நாடும் தன் தேசிய விலங்கை பேணிப் பாதுகாத்து வரும்.
ஆனால் ஆஸ்திரேலியா கொன்றுகுவித்து வருகின்றது. தன் நாட்டின் தேசிய விலங்கை அந்த அரசே ஏன் கொல்கின்றது?
எதற்காகக் கொல்கின்றது? இது தொடர்பான விபரங்கள் உங்களுக்காக…..
Leave a comment