nayanthara 01
சினிமாபொழுதுபோக்கு

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அறிவிப்பு!

Share

காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது 37 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடியிருக்கிறார் .

இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

அஸ்வின் சங்கரன் இயக்கி, நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு கனெக்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நயன்தாராவுடன் அனுபாம் கேர் சத்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

நயன்தாரா ஏற்கனவே ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கோல்டு’, ’காட்ஃபாதர்’ ‘லயன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் இன்றைய பிறந்தநாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன் (வீடியோ)

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...