Ajith
சினிமாபொழுதுபோக்கு

சாதாரணமாக பைக்கில் செல்லும் அஜித்: வைரலாகும் வீடியோ

Share

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எதிர்வரும் ஜனவரி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தல அஜித்தின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது தல அஜித் சாலையில் சாதாரணமாக பைக் ஒட்டி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...