BiggBossTamil கமல்ஹாசன் செயபடப்போகும் கட்டியங்காரன் அல்லது விதூஷகன் என்னும் பாத்திரம் தெற்காசிய நாடுகளின் மரபு அரங்குகளின் மையமான கூறு. சம்ஸ்கிருத செவ்வியல் நாடகத்தில் விதூஷகன் என அழைக்கப்படும் அந்தப் பாத்திரத்தின் பரிமாணங்கள் பலவிதமானவை.
கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் குழுவினரின்(Chorus) செயற்பாட்டிலும் அந்தக் கூறுகள் உண்டு. இதன் கலவையான குணத்தைச் சேக்ஸ்பியரின் நாடகங்களிலும் பார்க்கமுடியும்.
இன்னொரு பாத்திரம் சடுகுடு விளையாட்டின் நடுவர் பாத்திரம். ஏறிவிளையாடும் ஆட்டக்காரர்களின் திறமையைப் பாராட்டித் தக்கவைக்க வேண்டும். அழுகுணிஆட்டம் ஆடுபவர்களைச் சுட்டிக்காட்டிக் கறாராக வெளியேற்ற வேண்டும்.
(முழு விபரங்களுக்கு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
Leave a comment