l 1
BiggBossTamil

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Share

விஜய் டிவி நிர்வாகம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களை இறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் 10 பேர் பெண்கள் என்பது தெரியவந்து உள்ளது

இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது நிகழ்ச்சி தொடங்கும் நாள் அன்று தான் அதிகாரபூர்வமாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1. இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி

2. விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

3. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி

4. ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா

5. அஜித், சிம்பு விவகாரங்களில் சர்ச்சைக்குள்ளான நடிகை ஸ்ரீநிதி

6. வழக்கு எண் 18/ 9 படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவ்

7. குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா

8. இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் பட நடிகை ஷில்பா மஞ்சுநாதன்

9. சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

10. விஜே அஞ்சனா

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Logo Reveal
BiggBossTamil

வருகிறது Bigg Bos 10!

இந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது....

Untitled 1 45 scaled
BiggBossTamilசினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7 – விஜய் டிவியின் பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர...

8
BiggBossTamilசினிமாசினிமாபொழுதுபோக்கு

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா?

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா? சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல...

dhana 1
BiggBossTamil

பிக்பாஸ் – சீக்ரெட் ரூமில் தனலட்சுமி!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை நெருங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் 9 போட்டியாளர்கள் மத்தியில்...