WhatsApp Image 2021 08 05 at 22.58.56
காணொலிகள்சினிமா

மூன்று வில்லன்களுடன் மோதும் தளபதி

Share

மூன்று வில்லன்களுடன் மோதும் தளபதி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் இத் திரைப்படத்தில் மூன்று வில்லன்கள் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மூன்று வில்லன்களுக்கான கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி வருவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது.

துப்பாக்கி, கத்தி போன்ற விஜய் படங்களில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரம் போல் பவர்ஃபுல்லாக இல்லையென்றாலும், சுவாரசியமாக இருக்கும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கான முழு படப்பிடிப்பையும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66a7b7baee286 md
சினிமா

சமையல் யூடியூப் பக்கங்களில் வித்தியாசமான வில்லேஜ் குக்கிங் குழுவினர் வருமானம்

சமையல் யூடியூப் பக்கங்களில் வித்தியாசமான வில்லேஜ் குக்கிங் குழுவினர் வருமானம் வயிறு இருக்கும் வரை பசி...

1640189568 thalapathy vijays son jason sanjay to make his directorial debut with lyca productions 1 scaled
சினிமாசெய்திகள்

பான் இந்திய இயக்குனராக மாறியுள்ள ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு

பான் இந்திய இயக்குனராக மாறியுள்ள ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்...

Dhanush 1 scaled
சினிமாசெய்திகள்

நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா? தந்தை, அண்ணன் உதவியுடன் சினிமாவில் அறிமுகமானாலும்...

23 1
சினிமாசினிமாபொழுதுபோக்கு

சந்தேகத்தைக் கிளப்பிய ‘லியோ’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ்...