image 36
சினிமாபொழுதுபோக்கு

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ பிரபலம்!

Share

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் சுறுசுறுப்பாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல கலை இயக்குனர் டிஆர்கே கிரண் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் திரையுலகில் இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட பலர் நடித்து வரும் நிலையில் அந்த வரிசையில் தற்போது கலை இயக்குனர் டிஆர்கே கிரண், ‘வாரிசு’ படத்தில் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

#cinemanews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...