24 66aa867cad5c5
இலங்கைஏனையவை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் நகர்வுகள்

Share

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் நகர்வுகள்

இலங்கை சந்தித்த பாரிய பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் ஒரு திருப்பமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருக்கின்றது.

மக்கள் மனதில் ஸ்தம்பித்து நிற்கும் அடுத்த ஜனாதிபதி யார் என்பதில் நாலா பக்கமும் பல்தரப்பட்ட கருத்துக்களும் எதிர்பார்ப்புக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

சரிந்து விழுந்த நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாய் துளிர்விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இனி வரும் காலங்களில் அதனை எப்படி எதிர்நோக்குவது என்னும் மக்களின் கேள்விகளும்  இலங்கையின் அடுத்த நகர்வு குறித்த சர்வதேசங்களின் எதிர்ப்பாரப்புக்களும் வரப்போகும் அரசியல் களத்தை நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே, நாட்டில் சிங்கள, தமிழ் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் ஒரு சிறந்த குடியரசு தலைவரை தெரிவு செய்வார்கள் என எல்லோர் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்து நிற்கின்றது.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் தலையீடு அதிகமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...