மகன்களை ஆட்டோவில் கூட்டி சென்ற நயன்தாரா! வைரலான வீடியோ
நடிகை நயன்தாரா தமிழ்சினிமா மட்டுமின்றி தெலுங்கிலும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். நயன்தாரா இன்ஸ்டாவில் நுழைந்த பிறகு அவரது மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்கள் மற்றும் வ வீடியோக்களை தான் அதிகம் வெளியிட்டு வருகிறார்.
நயன்தாரா இன்று இரண்டு மகன்களையும் ஆட்டோவில் அழைத்து சென்று இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.