மட்டக்களப்பு – காரைதீவைச் சேர்ந்த மாணவன் துவாரகேஸ் அகில இலங்கை ரீதியில் மருத்துவ துறையில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் வைத்திய கலாநிதி தமிழ் வண்ணனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்து பிரிவு தமிழ் மொழி மூலத்தில் மாவட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் முதலாமிடம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.
#sriLankaNews
Leave a comment