23 654637cd3d69b scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Share

பாலஸ்தீனத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதலை கண்டித்து கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த ஆர்பாட்டமானது கொழும்புவிகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாலஸ்தீன தாக்குதலில் கொல்லப்படும் சிறுவர்களுக்கு நீதி வேண்டும், பொதுமக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகைளை முன்வைத்தும் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...