24 65a7b29683618
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

நாளுக்கு நாள் மிஷன் படத்திற்கு குவியும் ஆதரவு!!

Share

நாளுக்கு நாள் மிஷன் படத்திற்கு குவியும் ஆதரவு!!

வித்தியாசமான ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் தான் நடிகர் அருண் விஜய்.

இவர் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘மிஷன் சேப்டர் 1’ படம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹசன், பேபி இயல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மிஷன் திரைப்படம் வெளியான சமயத்தில் பல படங்கள் வெளியானது, அதனால் இப்படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது.

இந்நிலையில் தற்போது மிஷன் திரைப்படம் செய்த வசூல் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் ரூபாய் 11 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...