சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வரவுள்ளது ‘அண்ணாத்த’.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த டிரைலர் ரஜனியின் மாஸ் வசனங்கள், தங்கச்சி பாசம், ஆக்ஸன் காட்சிகள், குடும்ப சென்டிமென்ட் காட்சிகள், சூரியுடன் நகைச்சுவை, வில்லனின் அட்டகாசமான காட்சிகள் என தற்போது பட்டையைக் கிளப்பி வருகிறது.
மேலும், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மற்றும் மீனா, பிரகாஷ்ராஜ், சத்யன், சதீஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக அனைவரின் காட்சிகளும் இந்த டிரைலரில் உள்ளன.
ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தற்போது வெளிவந்துள்ள டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது. கண்டிப்பாக படமும் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.
Leave a comment