2 1 12
ஏனையவை

தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடி வசூலித்த படங்கள்.. முழு லிஸ்ட்

Share

தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடி வசூலித்த படங்கள்.. முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருப்பவர்கள் ரஜினி-விஜய்.

இவர்களின் படங்கள் தான் மாறி மாறி வசூல் வேட்டை நடத்தி டாப் பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் இடம் பெறுகின்றன. இந்த வருடத்தில் வெளியான படங்களில் நிறைய படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.

தீபாவளி ஸ்பெஷலாகவும் நிறைய கதையுள்ள படங்கள் வெளியாகி வசூல் வேட்டை நடத்துகிறது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான அமரன் படத்தின் வசூல் ரூ. 300 கோடியை எட்டிவிட்டது.

இதனால் தற்போது இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ரூ. 300 கோடியை எட்டிய படங்களின் விவரம் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடியை எட்டிய படங்களின் விவரம்,

எந்திரன்
கபாலி
2.0
விக்ரம்
பொன்னியின் செல்வன் 1
பொன்னியின் செல்வன் 2
பிகில்
வாரிசு
ஜெயிலர்
லியோ
கோட்
அமரன்

Share

Recent Posts

தொடர்புடையது