3 35
ஏனையவை

புஷ்பா 2 டிவி உரிமை விலை.. இந்திய சினிமாவிலேயே இது தான் பெரிய சாதனை

Share

புஷ்பா 2 டிவி உரிமை விலை.. இந்திய சினிமாவிலேயே இது தான் பெரிய சாதனை

புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் முதல் பாகம் pan இந்தியா ஹிட் என்பதால் புஷ்பா 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ட்ரெய்லருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதனால் இந்த படம் அடுத்த 1000 கோடி படம் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் மொத்த உலக டிவி சாட்டிலைட் உரிமையை Pen Studios நிறுவனம் வாங்கி இருக்கிறது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் Jayantilal Gada பேசும்போது ‘இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய படம்’ என கூறி இருக்கிறார். ஆனால் தொகை எவ்வளவு என்பதை அவர் கூற மறுத்துவிட்டார்.

மேலும் ஓடிடி ரிலீஸ் உரிமை நெட்பிலிக்ஸ் நிறுவனம் 275 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாக முன்பு செய்தி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...