24 6723287246593
சினிமா

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 திரைப்படம் இத்தனை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறதா?

Share

பெரிய நடிகர்கள் ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டார்கள் என்றால் உடனே அப்படத்தின் 2ம் பாகத்திற்கு யோசித்து விடுவார்கள்.

சில நடிகர்கள் ஒரு படம் நடிக்கும் போதே 2ம் பாகம் யோசனையோடு தான் படங்களே கமிட்டாகிறார்கள் அப்படி தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா முதல் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை தாறுமாறாக செய்தது.

தற்போது 2ம் பாகம் படு மாஸாக தயாராக வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டு வரும் நிலையில் புஷ்பா 2 படத்தின் ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சுமார் 11,500 தியேட்டர்களில் புஷ்பா 2 படத்தை திரையிடுவதற்கான வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

இந்தியாவில் 6500 தியேட்டர்கள், வெளிநாடுகளில் 3000 இடங்களில் 5000 தியேட்டர்களில் திரையிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...