24 67236365e7aab 1
சினிமாசெய்திகள்

அமரன் படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய விமர்சனம்! கண் கலங்கிடுச்சு

Share

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்து இருக்கும் அமரன் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை கதையை தான் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

நேற்று இரவு அமரன் படம் ஸ்பெஷல் காட்சி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திரையிடப்பட்டு இருக்கிறது. அவர் படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கிவிட்டாராம். “கிளைமாக்ஸ் ரொம்ப touching ஆக இருந்தது. கண் கலங்கிவிட்டேன்” என அவர் கூறினாராம்.

அமரன் படம் பற்றி முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜன் – திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

“நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் – நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute.” இவ்வாறு ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...