தனுஷின் பட வாய்ப்பை தட்டி பறித்த சிம்பு!!
ரஜினி – கமல், விஜய் – அஜித் இந்த வரிசையில் இருப்பவர்கள் தான் சிம்பு மற்றும் தனுஷ். இவர்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது தனுஷ் தனது 50 வது படத்தில் மொட்டை அடித்து வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால் முதல் முதலில் இப்படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் தனுஷ் தானாம். சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
1 Comment