இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆயத விற்பனையின் ஒப்புதலுக்கு தயாராகும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு (Israel) ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கும் இறுதித்தறுவாயில் அமெரிக்கா இருப்பதாக கூறப்படுகிறது, இது இறுதியாக அங்கீகரிக்கப்பட்டால், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி காசாவில்...
தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர் காசா பகுதியில் இஸ்ரேல் (Israel) தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப்...
மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 6 யாத்திரிகர்கள் உயிரிழப்பு சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரை சென்ற 6 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கா...
புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது : ஜெலென்ஸ்கி புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன....
தென்னாபிரிக்கா அதிபரானார் சிறில் ரமபோசா தென்னாபிரிக்காவின் (South Africa) அதிபராக சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National...
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் முக்கிய தகவல் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்Trooping the Colour கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாம் மேற்கொண்டுவரும் சிகிச்சையால் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்...
கனடாவில் அறிமுகமாகவுள்ள புதிய இனவாத எதிர்ப்பு வியூகம் : கமல் கேரா கனடாவில் இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான மத்திய அரசின் தலைமையை வலுப்படுத்தும் நோக்கோடு கனடாவின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்கு பொறுப்பான...
மாணவர் விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில்(Australia) மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி...
அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளி : அரசியலில் பைடனுக்கு ஏற்பட்டுள்ள சவால் சட்ட விரோதமாகத் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் ஹண்டர் பைடன் (...
கனேடிய மக்களுக்கு அவசர பயண எச்சரிக்கை கனேடிய(Canada)அரசாங்கம் இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் சிலவற்றில் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம்...
கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பதிவாகியுள்ளதோடு, இது கடந்த ஏப்ரல் மாதத்துடன்...
தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட டென்மார்க் நாட்டின் பிரதமர் டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ( Mette Frederiksen) தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஃபிரடெரிக்சன், தலைநகர் கோபன்ஹேகன் சதுக்கத்தில் இருந்தபோது நேற்று (07) மாலை...
ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை ஒரு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய அரசாங்கத்தால், தொலைதூர பிரதேசமான டியாகோ கார்சியாவில் இருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள், தாம், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். ருவாண்டா என்ற இந்த...
கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள வீட்டு வாடகை கனடாவில்(Canada) வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம்...
இந்தியா மீது கனடா பகிரங்க குற்றச்சாட்டு கனடாவுக்கு (Canada)அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியா என கனடா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனேட்டர்கள் அடங்கிய...
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி ரஷ்யாவின்(Russia) நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
வேற்று கிரக உயிர்களை தேடும் முயற்சியில் களமிறங்கிய நாடு சுவிட்சர்லாந்தை (Switzerland) சேர்ந்த ஆய்வாளர்கள் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, வேற்று கிரக வாசிகளை கண்டறிவதற்காக அவர்கள் புதிய கருவி...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (6) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...
விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய ரொக்கெட் உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட ரொக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (Space X) உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் இதற்கு முன்...
பதவி இழப்பாரா மோடி…! பா.ஜ.க RSS இடையில் முறுகல் பா.ஜ.க (BJP) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த தேர்தலில் அக்கட்சி எதிர்கொண்ட முக்கிய சவால் என அரசியல் ஆய்வாளர் நேரு...