வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் புதிய அம்சம் வரும் மாதங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்படும் என மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தஉ இருந்தார். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் அம்சம் உருவாக்கப்பட்டு...
வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை...
உலகளவில் இன்று மதியம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. தகவல்களை அனுப்ப முடியாமல் தவித்தனர். வாட்ஸ்அப் சேவைகள் இடையூறுகளைச் சந்தித்து வருவதாக பயனர்கள் பலர் புகார் அளித்தனர். டுவிட்டரில் இது...
பல்வேறு நாடுகளில் பிரபல வலைத்தளமான வாட்ஸ்அப் முடங்கியது. பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள், எந்த தகவலையும் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். மெட்டா...
ஐபோன் மற்றும் மேம்பட்ட ஐமெசேஜ் ஆப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதோடு...
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. அதன்படி எடிட் செய்யப்படும் மெசேஜ்களில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. மேலும் குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்கள் வரை எடிட் செய்ய முடியும். “எடிட் மெசேஜ்”...
பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் குரூப் பயனர்கள் எண்ணிக்கை மாற்றப்படவுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் தனியுரிமை அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு தொடர்ச்சியாக புது அம்சங்களை...
வாட்ஸ் ஆப் செயலி ஒவ்வொரு மாதமும் பல அப்டேட்டுக்களை அடிக்கடி கொண்டு வந்தவண்ணம் உள்ளது. சமீபத்தில் தான் வாட்ஸ் ஆப்பில் வியு ஒன்ஸ் என்ற ஆப்ஷனைக் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை...
வாட்ஸ் ஆப் அடிக்கடி தங்கள் செயலியில் பல புதிய வசதிகளை இணைத்து வருகிறது. அந்த வகையில் இப்போது வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தேதியில் நடந்த உரையாடல்களை...
பெண்களுக்கு உதவும் வகையில் மாதவிடாய் கண்காணிப்பு வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ‘சிரோனா ஹைஜீன்’ என்ற பெண்கள் சுகாதார நிறுவனத்துடன் வாட்ஸ்அப் கைகோர்த்துள்ளது. இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம்...
வாட்ஸ்அப்பில் நாளுக்குநாள் எண்ணற்ற அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 2 புதிய அம்சங்களை அதன் பயனர்களுக்கு விரைவில் வழங்க உள்ளது வாட்ஸ்அப். அதன்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தவறாக அனுப்பிவிட்டாலோ, அல்லது அனுப்பப்பட்ட...
வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்கள் ப்ரைவஸியை மேலதிக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சமானது, உங்களின் வாட்ஸ் ஆப் profile pictures, status அப்டேட்...
வாட்ஸ்அப்பில் 2ஜிபி வரையிலான மீடியா ஃபைல்களை ஷேர் செய்யும் அசத்தலான புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல கட்டங்களாக இந்த அம்சத்தை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது, வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
சதொச நிறுவனத்தினால் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி சார்ந்த தகவல்களை இன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டார். ரூபாய் 2,751 மற்றும் 2,489 க்கு சந்தையில் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும்...
2021 ஆம் ஆண்டுக்கான சமூக வலைதள ஆராய்ச்சி நடவடிக்கை ஓன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆராய்ச்சியில், வட்ஸ்அப் , பேஸ்புக், இன்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தள உரையாடல்களில் அதிகமாக எமோஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை யுனிகோட் கன்சார்டியம் நிறுவனம்...
உபெர் சேவை தற்போது வாட்ஸ்அப்பில் அறிமுகமாகியுள்ளது. இந்தியா நிறுவனமாகிய உபெர் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை பயன்படுத்தி உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உபெர் செயலியை இன்ஸ்டால் செய்யாதவர்களும்...
இந்தியாவில் ஆடி மாதத்தில் இருந்து மொத்தம் 93 இலட்சம் பயனாளர்களின் கணக்குகளை வட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. கடந்த புரட்டாதி மாதத்தில் மட்டும் 22 இலட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர...
பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களின் சேவை சுமார் 6 மணி நேரம் முடங்கியதால் அதன் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மேலும், அவர் உலக...
சர்வதேச ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த செயலிகளுக்கான திசைவியில் (ரவுட்டர்) ஏற்பட்ட முறையற்ற மாற்றம் காரணமாக அவை நேற்றிரவு செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில்...
சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன மீண்டும் இயல்புக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. நேற்று இரவு முதல் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன செயலிழந்தன. பிரதான...