மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனங்கள் அதனை சரிசெய்யவில்லை எனில் அவை அனைத்தையும்...
வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால்...
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. கடந்த வருட இறுதிக்குள்...
மேல்மாகாணத்தில் இயங்கும் 50 வீதமான பயணிகள் போக்குவரத்து பஸ்களால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்செயலாக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு பஸ்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த...
மோட்டார் வாகன பதிவுக் கட்டணங்களை நாளைய தினம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மோட்டார் வாகனங்களை சாதாரண முறைப்படி பதிவு செய்வதற்கு 2,000 ரூபாய் எனவும், முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வதற்கு...
நாட்டின் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீத அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு என்பனவே வாகனங்களின் விலை குறைவதற்குக்...
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதால், வாகனம் கொள்வனவு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என நாட்டிலுள்ள உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும்,...
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி வீதியில் கனரக வாகனத் திருத்தகம் ஒன்றினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள். இந்த திருத்தகத்தில் பஸ்,லொறி,டிப்பர் போன்ற வாகனங்கள் திருத்தப்படுகின்றது. ஆனால் வீதியில் வைத்து...
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த காடையர் கும்பல் ஹயஸ் ரக வாகனத்தை அடித்து சேதமாக்கியுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த குறித்த கும்பல்வீட்டின் முன்பாக...
தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற வாகனப் பேரணிகளுக்கு பாரிஸ் பொலிஸ் தலைமையகம் தடை விதித்திருக்கிறது. பேரணிகளால் பொது ஒழுங்கு சீர்குலையக் கூடிய சாத்தியம் இருப்பதால் நாளை வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை...
கனடாவில் லாரி டிரைவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் சமூகத்திற்கு எதிரானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க...
அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும் தற்போது அதிகரித்து காணப்படும் விலை குறையாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து...
Viagra generika welches sicher und seriГ¶s Im Allgemeinen gilt der Gebrauch von Sildenafil als sicher, kein Problem: Im Monsterzeug-Shop haben wir ausgefallene PrГsente...
யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனதில் தென்மராட்சி பகுதிக்கான மின்மாற்றி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக...
இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகனங்களின் விலை உயர்ந்த நிலையில்...
மஹரகமவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய வண்டியை ஒருவர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரில் உயர் அதிகாரிகளால்...
இன்று காலை கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் கன்டர் வாகனத்துடன் தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த கன்டர் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தை கட்டி இழுத்து வரும்...
கடும் காற்றுக் காரணமாக, சரக்கு டிரக் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகது. அமெரிக்காவின் கொலராடோவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் Rocky mountains மலை தொடரில் உருவான கடுமையான புயல், சமவெளிப் பகுதியை...
யாழ்ப்பாணத்தில் கடற்படைக்கு சொந்தமான வாகனத்தின் மீது இனந்தெரியாத நபரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் தபால் நிலையத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனத்தின் முன்பக்க...
வாகன வருமான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான இணைய வசதிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த சேவையை பெற்றுக் கொள்ள இயலும். இணையத்தினூடாக குறித்த சேவைகளை பலர் பெற்றுக்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |