நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என கூறுபவர்கள், முட்டாள்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 1978ஆம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டார். சர்வகட்சி இடைக்கால அரசு அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்...
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பு நேற்றிரவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எனினும், இறுதி...
” இந்த ஜனாதிபதியின்கீழ் இனிமேல் அமைச்சு பதவியை ஏற்பதற்கு நான் தயாரில்லை.” – என்று விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். ” ஶ்ரீலங்கா பொதுஜன...
” நாங்கள் எதிரணியில் இணையமாட்டோம். எமது வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” விமல்...
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம், விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் திடீரென்று பறிக்கப்பட்டன. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு...