USA

71 Articles
fire
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீரென தீ

அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்த Slipknot குழுவின் இசை நிகழ்ச்சியில் இவ்விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி...

pfizer. 6785678
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி போடுவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. என்னும் உணவு...

usa
செய்திகள்உலகம்

நிதியுதவியை அதிகரிக்கும் ஜோ பைடன்

நட்பு நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ரோமில் சரக்கு வினியோகச் சங்கிலி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின்...

taliban
செய்திகள்உலகம்

ஆப்கானை அங்கீகரிக்க வேண்டும் – அமெரிக்காவை எச்சரிக்கும் தலிபான்கள்

ஆப்கான் அரசை அங்கீகரிக்க வேண்டுமென்று அமெரிக்காவை தலிபான்கள் எச்சரித்துள்ளனர். ஆப்கானில் அமெரிக்கப்படைகள் சென்றுள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் இடைக்கால அரசை உருவாக்கினர். அதன் பின் சீனா, பாகிஸ்தான் தவிர வேறு...

e9d0acb1 21ac8fdb us vs iran
செய்திகள்உலகம்

ஈரான் மீது புதிய ஓர் பொருளாதாரத் தடை!!

ஈரான் மீது அமெரிக்கா புதிய ஓர் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. ஈரானிய இராணுவம் மீது அமெரிக்கக் கருவூலத்துறை புதிதாக மீண்டும் ஓர் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில்...

fh
செய்திகள்உலகம்

ஈரான் அதிபருக்கு எதிராக, வழக்குத் தொடருமாறு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

ஈரானில் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது....

forest 1
செய்திகள்உலகம்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் காடுகள் – யுனெஸ்கோ அறிக்கை

காட்டுத்தீ மற்றும் காடழிப்பு காரணமாக கார்பனை வெளியிடும் காடுகளாக பத்து காடுகளை யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள காடுகள் உறிஞ்சுவதை விட...

TALIBAN 1
செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தான் குறித்து அமெரிக்கா வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என, அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் அரச படையினருடன் போரிட்ட தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக்...

sundar pichai speech
செய்திகள்உலகம்

மியூட் பண்ணிய சுந்தர் பிச்சை-அப்படி என்ன நடந்தது?

காணொலிச் செயலிகளில் அழைப்பை ஏற்படுத்தும் போது, அன்மியூட் பண்ண மறக்க வேண்டாம் என, சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், இணைய வழி காணொலிச் செயலியூடாக இணைந்துகொண்ட அவர்,...

NASA
செய்திகள்உலகம்விஞ்ஞானம்

பால்வெளிக்கு வெளியே முதல் கோள் – கண்டுபிடித்தது நாசா

அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு...

usa 3
செய்திகள்உலகம்

பொதுவெளியில் அமெரிக்காவை கடிந்த சீனா!

உலகளாவிய விதிகளை தனிப்பட்ட நாடுகளால் எழுத முடியாது என கூறி அமெரிக்காவை சீன அதிபர் ஜின்பிங் மறைமுகமாக சாடியுள்ளார். உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே  அண்மைக்காலமாக...

newvirus
செய்திகள்உலகம்

உலகை தன் கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வரும் கொரோனா -அதிகரிக்கும் தொற்றளர்கள்

உலகை தன் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவர, கொரோனா கிருமிகளின் தொற்று அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா தொற்றளர்களின் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்த நிலையில் சாவடைந்தோரின் எண்ணிக்கை 49.52 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான்...

40546 scaled
செய்திகள்உலகம்

அமெரிக்காவிலுள்ள வீடொன்றில் பயங்கரம்!!

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்றில், நால்வர் உயிரிழந்துள்ளனர். வாசிங்டன் மாநிலத்திலுள்ள தகோமா என்னும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகோமாவிலுள்ள வீடொன்றில் திடீரென இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், இரு பெண்கள்...

usa 2
செய்திகள்உலகம்

தன் கையே தனக்கு உதவி- ட்ரம் எடுத்த முடிவு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப தனக்கென, சமூகவலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். தனது டிரம்ப் மீடியாரூ டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் ‘ ட்ரூத் சோஷியல்’ என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று ஆரம்பித்து...

1634725573689
செய்திகள்உலகம்

பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு – சாதனையில் அமெரிக்க மருத்துவர்கள்

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமா அமெரிக்க மருத்துவர்கள் பொறுத்தியுள்ளார்கள். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். அத்தோடு பன்றி ஒன்றின்...

donald trump
செய்திகள்உலகம்

டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தளம் முடக்கப்பட்டுள்ளது. துருக்கியைச் சேர்ந்த ஹேக்கர்கள் சிலர், டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை முடக்கியுள்ளனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தை இயக்க...

cc
செய்திகள்உலகம்

சிறுவர்கள் உள்பட 17 அமெரிக்கர்கள் கடத்தல்

ஹைதியில் சிறுவர்கள் உள்பட 17 அமெரிக்கர்கள் கடத்தப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக ன ஹைதி இருந்து வருகிறது. ஹைதியின் அதிபர் ஜோவனல் மோயிஸ் சமீபத்தில் கூலிப்படையினரால்...

newvirus
செய்திகள்உலகம்

கொரோனா – நேற்று மட்டும் 18 ஆயிரத்து 862 பேருக்குத் தொற்று

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மேலும் 18 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திலேயே, 18 ஆயிரத்து...

aliens
விஞ்ஞானம்கட்டுரை

வேற்றுக்கிரகவாசிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அணு ஆயுதம்: மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்!

மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாக, அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேற்று கிரகவாசிகள் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தியதாகவும், மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறொரு...

body
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- மூவர் பலி

அமெரிக்காவிலுள்ள தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள பெப்சிஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தபாலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ்...