ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மக்கள் என்ற பிரிவினை காட்டாது அனைவருக்கும் நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க சிறந்த சேவை புரிவார் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய...
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்கவுள்ளனர் என்று கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமராகப் பதவியேற்றுள்ள தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியாக இவர்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது....
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இணைவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை...
ரணில் அரசியலில் கடந்துவந்த பாதை 1970 -2022! ✍️பிறப்பு – 1949 மார்ச் 24. ✍️தந்தை – எஸ்மண்ட் விக்கிரமசிங்க. ✍️தாய் – மாலினி விக்கிரமசிங்க. ✍️மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ரணில் இரண்டாவது மகன்....
ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சராக இன்று மாலை நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில்...
ரணில்.. 🛑 இலங்கை அரசியலில் அதிக தடவைகள் பிரதமர் பதவி வகிப்பு 🛑 9 பொதுத்தேர்தல்களில் போட்டி – 5 தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் (விருப்புவாக்கு) 🛑தொடர்ச்சியாக 45 ஆண்டுகள் எம்.பி. பதவி வகிப்பு...
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்குள் தீர்வை காணமுடியாமல்போய்விட்டால், நாடாளுமன்றம் அதன் கௌரவத்தை இழந்துவிடும். நாடாளுமன்றத்தின் பலமும் கேள்விக்குரியாகிவிடும்.” இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க...
” நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் வரும் ‘நைட் வோட்ச்மேன்’ அல்லர். மாறாக வோட்டர்ஸ் அன்ட் கேட்டின் நைட்வோட்ச் மேன். இந்த நைட்வோட்ச் மேனால்தான் ஜனாதிபதி ஒருவருக்கும், உப ஜனாதிபதி ஒருவருக்கும் பதவி விலக வேண்டி ஏற்பட்டது....
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது. அரசு பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, அந்த கோரிக்கையை ஏற்ற, தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது எனவும்...
அரசமைப்பு மறுசீரமைப்பால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கான பொறிமுறையே தற்போது உருவாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின்...
“தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எமது நோக்கம், மாறாக ஆட்சி மாற்றம் அல்ல” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்கில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்...
“ சஜித் அணி உறுப்பினர்கள் எட்டு பேர் இன்னும் இரு வாரங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் தகவல் வெளியிட்டார். “ நிதி அமைச்சர் பதவியை பெறுவதற்காக...
” ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவர்தான் இருக்கின்றார். அக் கட்சியால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, அக் கட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் எம்முடன் இணைவதே மேலானது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...
” இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,...
” அரசை பாதுகாப்பதற்கு அல்ல, நாட்டு மக்களுக்காகவே எமது கட்சி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள...
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...
” நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு உரிய அனுபவம் இல்லை. அதனால்தான் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்தார். இது...
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர். யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு வருகை தந்த கொழும்பு மாநகர முதல்வர் அடங்கிய குழுவினரை...
ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமான முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி முன்னாள் அமைச்சர்...