பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவடைந்து வருவதாக ஆயு்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவியதால் தடுப்பூசியின் 3-வது டோசைபல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின்...
நாட்டில் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன எனவே மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான பாதையை சிந்திக்க வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் கோரிக்கை...
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் தமது நாட்டிற்குள் நுழைய ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து...
விண்வெளி ஆராய்ச்சிக்கென அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ஆயு்வு மையத்தால் உலகிற்கு பாதிப்பு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை அமெரிக்கா, ரஷியா உட்பட 15 நாடுகளுக்கும்...
அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு சாலைக்கு சூட்டப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பை விர்ஜினியா சபை பிரதிநிதி டான் ஹெல்மர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விர்ஜினியா மாநிலம் பேர்பேக்ஸ் கவுண்டியில் இந்த சாலை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பணிச்சுமை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள்...
கடந்த ஆண்டு அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770...
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நீயுயோர்க்மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நீயுயோர்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து...
2022ஆம் ஆண்டு முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து...
சீனா- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டியில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம் என்பதால், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சீனாவில்- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டுமென அமெரிக்க இராஜாங்க...
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுவரை எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்....
ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுத்த போது அவருக்கு இருந்த ஆதரவு தற்போது தொடர்ந்து...
செல்போனை பயன்படுத்தி கொரோனாவை கண்டறிவதற்கான முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்சமயம் பிசிஆர் முறையை பயன்படுத்தியே உலகளாவிய ரீதியில் கொரோனா கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கொரோனா சோதனை நடத்துவதற்கான புதிய...
உக்ரைனில் ரஷ்ய – உக்ரைன் எல்லை பிரச்சனை தற்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான மோதலாக மாறியுள்ளதாக வெளிநாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அண்மைய நாட்களாக குவித்து வருகின்றது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு...
நடிகர் நடிகைகளுக்கு காதல் கசந்தால் என்ன நடக்கும் என்பதற்கு அமெரிக்க காதல் ஜோடி உதாரணமாகியுள்ளது. அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள்...
வடகொரியாவில் நேற்றுமுன்தினம் ஏவப்பட்ட ரயில் ஏவுகணையை தயாரித்த 5அதிகாரிகள் மீது பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் ராணுவத்திறனை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக...
அமெரிக்காவில் கொரோனா தொற்றின் ஒட்டுமொத்த பாதிப்பு 6 கோடியைக் கடந்துள்ளதாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உருவம் பெற்ற கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில்...
ஒமிக்ரோன் தொற்று குறைவடைந்து வருவதால் ஆப்பிரிக்கா செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மீள பெற உத்தேசித்துள்ளது. முதல் ஒமிக்ரோன் தொற்று தென்னாப்பிரிக்காவில் இனங்காணப்பட்டதை அடுத்து ஆப்பிரிக்கா செல்ல அமெரிக்கா தடைவிதித்திருந்தது. தற்போது தொற்றின் பரவல் குறைந்துள்ளதை...
2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக ஸ்பேஸெக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் மாறுவார் என தவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரரான எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 27,840 கோடி...
அமெரிக்காவில் ஒமைக்ரோன் வேகமாக பரவுவதால் அதனை தடுப்பதற்கு அமெரிக்கா மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு தெரிவிக்கையில், டிசம்பர் 1 ஆம் தேதி...