காஸாவில் ஐ.நா. டிரக்குகளுக்கு 24,000 லிட்டர் டீசல்., இஸ்ரேல் பிரதமர் அனுமதி காஸாவில் ஐ.நா. டிரக்குகளுக்கு 24,000 லிட்டர் டீசல் வழங்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் புதன்கிழமை...
ஒற்றை மருத்துவமனை மட்டுமே இயங்குகிறது..! மோசமடையும் காசா நிலைமை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரினால் வடக்கு காசாவில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டும் தான் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான...
இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா., ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கு.! இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் போர் தொடர்கிறது. இதுவரை இந்தியா இஸ்ரேலுக்கு...
இஸ்ரேல் மீது பிரான்ஸ் ஜனாதிபதி கடும் கண்டனம் காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்ரேலின் குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும்...
இஸ்ரேல் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனையுடன் கூடிய தன்னுடைய கடற்படை கப்பலை இத்தாலி அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் வீரர்களை...
காசாவிற்கான உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது: ஐக்கிய நாடுகள் சபை வேதனை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டதாக என்று ஐக்கிய நாடுகள்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் ஐ.நா அறிவிப்பு வலுக்கும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பக்களுக்கிடையிலான மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மைப்பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்....
ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல் காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும்...
இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக இருக்கலாம் என மனித...
இஸ்ரேலின் அடுத்த கோரத் தாக்குதல் ஜபாலியா அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில்...
இஸ்ரேல் – காசா போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம் மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு...
ஹமாஸ் தாக்குதலை நான் நியாயப்படுத்தவில்லை: ஐ நா பொதுச்செயலாளர் ஹமாஸ் தொடர்பான தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும்...
பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம் பாலஸ்தீன மக்களின் தலைவிதி இஸ்ரேலின் கையில் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்....
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் உரைக்கு இஸ்ரேல் போர்க்கொடி ஹமாஸ் அமைப்பு அக்டோபர் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கான வரலாற்று சூழ்நிலைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆற்றிய உரைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்...
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! கூடும் ஐ.நா பொதுசபை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளதால் அங்கே பதற்றமான...
உலகப் போராக உருமாறும் யுத்தம்.! காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 500க்கும் மேற்பட்டோர் பலி பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக...
காசாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு காசாவில் உணவுப் பொருட்கள் வேகமாக தீர்ந்து வருவதாக ஐ.நா. உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபீர்...
காசாவின் எல்லைகளை மூடியது இஸ்ரேல் காசாவை சுற்றியுள்ள எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் மக்கள் தென்காசாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளமை...
இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா கவலை இலங்கை அரசாங்கத்தின் இரண்டு உத்தேச சட்ட வரைவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணைய...
இஸ்ரேல் – லெபனான் எல்லையில் தொடர்ந்து ஒலிக்கும் எச்சரிக்கை சைரன்கள் வடக்கு இஸ்ரேலில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுவதால் இஸ்ரேல் – லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும்...