” இடைக்கால சர்வக்கட்சி அரசில் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமர் பதவியை வகிப்பார். இது தொடர்பான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. புதிய பிரதமரின் பெயரை முன்கூட்டியே வெளியிட முடியாது.” இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில், நாடாளுமன்றத்தில் மூவர் அங்கம் வகிக்கின்றனர். அரசுக்கு...
“அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். கொழும்பில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசு அமைக்கப்படவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீனக் குழு கவனம் செலுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்ஸ, உதய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் நாளை சாதாரண பெரும்பான்மையையும் (113) இழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள...
” நாடாளுமன்றத்தின் தேவைக்கு அமைய, நாடாளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும். ” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
” அரசுடனேயே நான் இருக்கின்றேன். ஒரு போதும் குப்பை எதிரணியுடன் இணைய மாட்டேன்.” – இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார . இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நான்...
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவருக்கும் நீதி கிடைக்கும்வரை, தான் அமைச்சு பணிகளை முன்னெடுக்கப்போவதில்லை என அறிவித்திருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, உத்தியோகபூர்வ வதிவிடம் மற்றும் அரச வாகனங்களை மீள கையளித்துள்ளார். அரசின் செயற்பாடுகளை...
” அமைச்சு பதவியிலிருந்து நபர்களை நீக்குவதால் நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. விமல், கம்மன்பில ஆகியோருக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” – என்று இராஜாங்க அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கியமை தவறாகும் – என்று அபயராக விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். இதன்மூலம் நாட்டில் மேலும் ஒரு எதிரணி உருவாகும் எனவும்...
மின்சக்தி அமைச்சராகப் பவித்ராதேவி வன்னியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் நேற்று சத்தியப்பிரமாணமும் செய்துகொண்டார். மின்சக்தி அமைச்சு பதவியை வகித்த உதய கம்மன்பில, அமைச்சரவையில் இருந்து நேற்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankaNews
” அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியாகும்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், தான் வகிக்கும் அமைச்சு பதவி தொடர்பில் கட்சியின் செயற்குழு...
அமைச்சு பதவியைவிடவும், மனசாட்சியே முக்கியம். அதற்கு எதிராக செயற்படமுடியாது. அமைச்சு பதவி பறிக்கப்பட்டதையிட்டு கவலை அடையவில்லை.” என்று உதய கம்மன்பில தெரிவித்தார். ” அமைச்சு பதவி என்பது நிரந்தமற்றதொன்றென நான் இதற்கு முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பதவிகள்...
கைத்தொழில்துறை அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணமும் செய்துகொண்டார். கைத்தொழில் அமைச்சு பதவியை வகித்த விமல் வீரசன்ச, அமைச்சரவையில் இருந்து இன்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankaNews
” அரசின் செயற்பாடுகளை விமர்சித்ததாலேயே அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று புதிய வலுசக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்தார். ” அமைச்சரவையில் இருப்பவர்கள் கூட்டு பொறுப்பை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் அமைச்சர்களுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு, நிதி அமைச்சரிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா என அமைச்சரிடம் எழுப்பட்ட கேள்விக்கு...
அமைச்சர் உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மின்நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும்,...
திருகோணமலை எண்ணை தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சர் உதய கம்மன்பில இன்று 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது அரச பெற்றோலிய கூட்டுத்தாபனம்,இந்தியன் நிறுவனம் மற்றும் டிரிங்கோ...
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுளளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கூடவுள்ளது. இதன்போதே அமைச்சுகள் தொடர்பான அறிவிப்புவேளையில் கம்மன்பில இந்த விசேட அறிவிப்பை விடுப்பாரென தெரியவருகின்றது....